Channel Description
This channel is dedicated to women’s empowerment and holistic development, focusing on key areas such as career growth, life skills (including stitching and tailoring), beauty and wellness, health, and lifestyle enhancement.
We bring you insights and expert guidance from HR professionals, medical doctors, dietitians, yoga specialists, and women’s lifestyle coaches, all committed to supporting and inspiring women at every stage of life.
– G6 Media (A Division of G6 Technologies India LLP)
இந்த சேனல் பெண்கள் அதிகாரமடைதல் மற்றும் முழுமையான வளர்ச்சி என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இயங்குகிறது. இதில் தொழில் முன்னேற்றம், வாழ்க்கைத் திறன்கள் (தையல் மற்றும் உடைத் தயாரிப்பு உள்பட), அழகு மற்றும் நலம், மருத்துவ பராமரிப்பு, மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்தும் முக்கிய அம்சங்கள் கொண்டுள்ளது.
மனிதவள நிபுணர்கள், மருத்துவர்கள், ஆஹார நிபுணர்கள், யோகா பயிற்சியாளர்கள், மற்றும் பெண்கள் வாழ்வு நல ஆலோசகர்கள் ஆகியோர் வழிகாட்டும் தகவல்களை இங்கு பெறலாம்.
– G6 மீடியா (G6 Technologies India LLP-இன் ஒரு பிரிவு)