See stats like these on every channelSee stats like these on every channel you visit
Subscribers, views, earnings, and rankingsSubscribers, views, earnings, rankings, and more. Right inside YouTube, free forever.
See stats like these on every channelSee stats like these on every channel you visit
Subscribers, views, earnings, and rankingsSubscribers, views, earnings, rankings, and more. Right inside YouTube, free forever.
Channel Description
நம்ம ஊரு செய்திகள் யூடியூப் சேனல் மூலமாக நாங்கள் அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறோம். உங்களின் பேராதரவோடு நாங்கள் பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளோம். கிராமத்தில் இருந்து சிறுவர்களை வைத்து சிறப்பான விழிப்புணர்வு குறும்படங்களை இயக்கிவருகிறோம். பல்வேறு குறும்படங்கள் மூலமாக மக்கள் அனைவரையும் ஈர்த்து வருகிறோம். எங்களை போன்ற இளைய தலைமுறைகளுக்கு பேராதரவு அளிக்க வேண்டுகிறோம். பெரியர்வர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் பார்த்து பாராட்டும் வகையில் பல குறும்படங்களை இயக்கி உள்ளோம். குடும்ப கதைகள்,அரசியல் நகைச்சுவைகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இயக்கி உள்ளோம். மேலும் தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி நம்ம ஊரு செய்திகள் Namma ooru seithigal is an purely entertainment youtube channel. We are social entertaiment video content creators. We are providing social awareness videos. We are only focusing on entertainment and social awareness messages videos. its an village based content channel.
As of 2026-10-29, நம்ம ஊரு செய்திகள் has 511,000 subscribers, 155,702,617 total views, and 242 videos. It ranks #149,679 by subscribers among channels tracked by vidIQ.
Ranked #149,679 worldwide, #32,590 in India and #42,950 in Entertainment.
Counts reflect public YouTube data and may be rounded. Earnings are modelled ad revenue estimates, not reported creator income; sponsorships, memberships and merchandise are excluded.
Data sources and methodology